தமிழகத்திலேயே படப்பிடிப்பை நடத்த வேண்டும் - நடிகர் அஜித்திற்கு ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

சென்னை: தமிழகத்திலேயே படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று நடிகர் அஜித்திற்கு ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் சங்க பொதுக்குழு நடைபெற இருப்பதால் மே 8-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு நடைபெறாது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: