சென்னை தமிழகத்திலேயே படப்பிடிப்பை நடத்த வேண்டும் - நடிகர் அஜித்திற்கு ஆர்.கே.செல்வமணி கோரிக்கை dotcom@dinakaran.com(Editor) | May 03, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அஜித்து ஆர் கே. செல்வாமணி சென்னை: தமிழகத்திலேயே படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று நடிகர் அஜித்திற்கு ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் சங்க பொதுக்குழு நடைபெற இருப்பதால் மே 8-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு நடைபெறாது என அவர் கூறியுள்ளார்.
தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ இடையே அம்மா உணவகம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!
கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: லாரிகளுக்கான வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் :அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு; ஓபிஎஸ் - இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
உஷார் மக்களே....! கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும்.: ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுரை
விரக்தியின் எல்லையில் இருப்பதால் அதிமுக பொதுக்குழு நடக்காது என்கிறார் வைத்திலிங்கம்: கே.பி.முனுசாமி பேட்டி
சென்னையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.: சென்னை மாநகராட்சி