மதுரை மருத்துவ கல்லூரி சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நேரில் விசாரணை

மதுரை: மதுரை மருத்துவ கல்லூரி சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு விசாரணை நடத்தி வருகிறார். மருத்துவக் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட ரத்தினவேல், துணை முதல்வர் தனலட்சுமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: