மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக மீண்டும் மருத்துவர் ரத்தினவேலை நியமிக்க ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக மீண்டும் மருத்துவர் ரத்தினவேலை நியமிக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். சரகர் உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மருத்துவர் ரத்தினவேல் மாற்றப்பட்டார்.

Related Stories: