×

விருதுநகர் அருகே அகழ்வாராய்ச்சியின் போது சுடுமண் அகல் விளக்கு கண்டுபிடிப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே அகழ்வாராய்ச்சியின் போது சுடுமண் அகல் விளக்கு கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி பணியின் போது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் அகல் விளக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Tags : Sudumil ,Virudunagar , Discovery of terracotta lantern during excavations near Virudhunagar
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...