செங்கல்பட்டு அருகே உணவகத்தின் மாடியில் ஏசி வெடித்ததில் இளைஞர் படுகாயம்

செங்கல்பட்டு: மகேந்திரா சிட்டி பகுதியில் உணவகத்தின் மாடியில் ஏசி வெடித்ததில் இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். ஏசியின் அவுட்டோர் யூனிட் வெடித்து விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த ராம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: