சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முத்திரைகளை திருடிய ஊழியர் கைது

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முத்திரைகளை திருடிய ஊழியர் விவேகானந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்றதாக கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மொழி பெயர்ப்பாளர் அறையில் புகுந்து விவேகானந்தன் முத்திரைகளை திருடியுள்ளார்.

Related Stories: