கொரோனா அதிகரித்து வருவதால் டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிப்பு: டெல்லி அரசு தகவல்

டெல்லி: கொரோனா அதிகரித்து வருவதால் டெல்லியில் 2 மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 250-ல் இருந்து 45- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: