×

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய், மகள் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய், மகள் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத கர்ப்பிணி காளியம்மாள், அவரது மகள் கார்த்திகா ஆகியோர் பலியாகினர்.


Tags : Thuthaludi , Thoothukudi, roof, mother, daughter, killed
× RELATED தூத்துக்குடியில் காக்கை, குருவிகளை...