ஜார்கண்ட் முதல்வருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அரசு சுரங்கம் ஒப்பந்தத்தை தனக்கு ஆதரவாக பயன்படுத்தியதாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது புகார் வந்துள்ளது . தகுதிநீக்க நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் நோட்டிஸில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: