திருப்பூரில் வரும் மே16- 21ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூரில் வரும் மே16 முதல் மே21ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை தொழில் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Related Stories: