மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையிலான தாழ்தள பேருந்து கொள்முதல் தொடர்பாக ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு..!!

சென்னை: மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையிலான தாழ்தள பேருந்து கொள்முதல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருக்கிறது. பேருந்து கொள்முதலுக்கான டெண்டர் நடவடிக்கை தொடங்க அனுமதிக்கக்கோரி போக்குவரத்துத்துறை மனு தொடர்ந்திருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளின்றி புதிய பேருந்து வாங்க தடை விதிக்கப்பட்ட நிலையில் மனு தொடுக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: