முதுநிலை மருத்துவ மாணவி மீது எந்தத் தவறும் இல்லை: விசாரணைக்குழு விளக்கம்

சென்னை: முதுநிலை மருத்துவ மாணவி மீது எந்தத் தவறும் இல்லை என விசாரணைக்குழு விளக்கமளித்தது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி பதிவேட்டில் தொடர்ந்து கையெழுத்திட்டதாக புகார் அளிக்கப்பட்டது. துறைரீதியாக பதிவேட்டில் முதுநிலை மருத்துவ மாணவி தினமும் கையெழுத்திட்டுள்ளார் என விசாரணைக்குழு தெரிவித்தது.    

Related Stories: