மக்கள் ஒற்றுமை வளர்ந்து, மனிதநேயம் மலர்ந்து நாடு வளம்பெற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துகள்: விஜயகாந்த்

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் ஒற்றுமை வளர்ந்து, மனிதநேயம் மலர்ந்து நாடு வளம்பெற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துகள் என்றும் விஜயகாந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: