நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்: மாநிலங்கள், யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர் பி.கே.பிஸ்ரா, மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் கடும் வெப்பம் பதிவாகி வருகிறது.

Related Stories: