×

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மர்ம நபர்களால் முதியவரிடம் ரூ.2.5 லட்சம் பணம் பறிப்பு

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் முதியவர் நாச்சிமுத்துவிடம் அடையாளம் தெரியாத நபர்களால் ரூ.2.5 லட்சம் பணம் பறிக்கப்பட்டது. வங்கியில் இருந்து நாச்சிமுத்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்றபோது பிரித்த நபர்களை போலீஸ் தேடுகிறது.


Tags : Trichy Sriranga , Trichy, Srirangam, mysterious person, old man, Rs 2.5 lakh, flush
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில்...