செங்கல்பட்டு மாவட்டம் படூர் கிராமத்தில் மழைநீர் சேமிப்பு பகுதியில் கழிவுகள்: பதில் தர பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் படூர் கிராமத்தில் மழைநீர் சேமிப்பு பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மழைநீர் சேமிப்பு பகுதியாக உள்ள நிலம், மயானம் அமைந்துள்ள பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதாக மெய்யப்பன் என்பவர் மனு தொடர்ந்திருந்தார்.

Related Stories: