இலங்கை மக்களுக்கு உதவும் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவும் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனிதாபிமான செயல் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: