நிலக்கரி தட்டுப்பாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை

டெல்லி: நிலக்கரி தட்டுப்பாடு, மின்சார பிரச்சனை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். நிலக்கரி உற்பத்தி, விநியோகம், இருப்பு குறித்து அமித்ஷா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.    

Related Stories: