சென்னை ரமலான் திருநாளையொட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி dotcom@dinakaran.com(Editor) | May 02, 2022 இஸ்லாமிய கவர்னர் ஆர் என் ரவி சென்னை: ரமலான் திருநாளையொட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். நபிகள் நாயகம் கற்றுத் தந்த மனித குலச் சேவைக்கு நம்மையே அற்பணித்துக் கொள்ளும் நாள் இது என்றும் ஆர்.என்.ரவி குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு: அதிகாரிகள் தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மாநகர பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதில் கவனம் தேவை: எம்டிசி நிர்வாகம் கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை
மருத்துவ மேற்படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டில் முறைகேடு முன்னாள் செயலாளர் மீதான விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
வேளாண் கழிவுகளை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றும் பாக்டீரியா: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடிப்பு
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் 2021 ஸ்டார்ட்அப் ரேங்க்கில் முன்னணி: முதல்வர் பாராட்டு
தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழுக்கு மட்டும்தான் இருக்கிறது: வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெண் கொலை வழக்கில் 196 நாட்களாகியும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறல்: செல்போன் பயன்படுத்தாதது காரணமா?