தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் இம்மாதம் இறுதியில் திறக்கப்படும்: திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்திற்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் இம்மாதம் இறுதியில் திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர். கிருஷ்ணா நதிநீர் இம்மாத இறுதியில் திறக்கப்பட்டு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: