சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை: மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் ஆட்சியர் விசாரணை

மதுரை: சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேரை அழைத்து ஆட்சியர் அனீஷ் சேகர் விசாரணை நடத்தி வருகின்றார். மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: