×

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 பிரிவுகளில் மின்உற்பத்தி நிறுத்தம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 பிரிவுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. அனல்மின் நிலையத்தில் முதலாவது பிரிவில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. அனல்மின் நிலையத்தில் 10,000 தன் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thuthukudi Analmin Station , Thoothukudi Thermal Power Station, Power Generation
× RELATED தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில்...