×

வரும் கல்வியாண்டில் பள்ளிப் பாடப்புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது: திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி

சென்னை: பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என இந்த கல்வியாண்டில் திருத்தம் மேற்கொள்ளப்படாது. ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய குறிப்பில் திருத்தம் செய்தல் போன்ற மாற்றங்கள் எதுவும் வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களில் கிடையாது. பாடப்புத்தகங்களில் திருத்தம் இருந்தால் 2023-24ம் கல்வியாண்டில் அமலாக வாய்ப்புள்ளது என திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டியளித்தார்.

Tags : Dindigul I. Leoni , Academic Year, School, Textbook, Correction, I. Leoni, Interview
× RELATED டெல்லி தாடிக்காரர் பிரயோஜனம் இல்லாத...