கோடநாடு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை..!!

கோவை: கோடநாடு வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் உதவியாளரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆறுக்குட்டி உதவியாளர் நாராயணசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா உள்பட 200க்கும் மெர்க்கப்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

Related Stories: