சேலம் கருப்பூர், வேலூர் அப்துல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மினி டைடல் பூங்கா!: முன்மொழிவுகள் கோரப்பட்டன..!!

சென்னை: சேலம் கருப்பூர், வேலூர் அப்துல்லாபுரம், மேல்மொணவூர், நீலகிரி உதகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளன. தலா ரூ.70 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. பொறியியல் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான முன்மொழிவுகளை டைடல் பார்க் நிறுவனம் கோரியது.

Related Stories: