அரசு முறை சுற்றுப்பயணமாக ஜெர்மனி நாட்டுக்கு சென்றார் பிரதமர் மோடி

பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக ஜெர்மனி நாட்டுக்கு விமானம் மூலம் சென்றடைந்தார். ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கோல்ஸ் உடன் இருநாட்டு உறவுகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி முதல் நாடாக ஜெர்மனி சென்றார்.

Related Stories: