மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதல் தொடர்பாக மாவட்ட கல்வித்துறை இன்று விசாரணை..!!

மதுரை: மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் மோதல் தொடர்பாக மாவட்ட கல்வித்துறை இன்று விசாரணை நடத்துகிறது. மகபூப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முன்னிலையில் அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: