×

ரமலான் திருநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து..!!

சென்னை: ரமலானில் சமத்துவம் தழைக்கவும் சகோதரத்துவம் நிலைக்கவும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்கள் என வைகோ வாழ்த்து தெரிவித்தார். இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் என வி.கே.சசிகலா தெரிவித்தார்.


Tags : Ramadan, Eid, Leaders, Greetings
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...