மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது: பிரசாந்த் கிஷோர் ட்விட்

டெல்லி: மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளதாக பிரசாந்த் கிஷோர் டுவிட்டரில் பதிவிட்டார். பீகார் மாநிலத்தை மையமாக வைத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: