10, 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்றுடன் நிறைவு!!!

சென்னை : 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 25ம் தேதி துவங்கிய செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. அத்துடன் செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: