இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

கொழும்பு : நாகை மாவட்டம் கொடியகரை அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் படகுடன் கைது. கைது செய்யப்பட்டவர்களை இந்திய கடற்படையினர் காரைக்கால் தனியார் துறைமுகம் கொண்டு வர உள்ளனர்.

Related Stories: