நெட் தேர்வுகளை எழுத விரும்புவோர் மே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: உதவிப் பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுகளை எழுத விரும்புவோர் மே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட நெட் தேர்வு விண்ணப்பங்களில், மே 21 முதல் 23க்குள் திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: