நிலக்கரியை கொண்டுசெல்ல கூடுதல் ரயில்கள் இயக்கம்: ரயில்வே தலைவர்

சென்னை: கடந்தாண்டை விட நிலக்கரி தேவை மற்றும் நுகர்வு 20% கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது அதிகளவில் நிலக்கரியை கொண்டு செல்வதற்காக கூடுதல் நிலக்கரி ரயில்களை இருக்குகிறோம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெயில் மற்றும் விரைவு ரயில்களை விட அதிக முன்னுரிமைகளில் நிலக்கரி ரயிலை இயக்குகிறோம் என்று ரயில்வே தலைவர் அறிவித்துள்ளதார்

Related Stories: