மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

Related Stories: