யூஜிசி-நெட் தேர்வுக்கு மே 20 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கு நடந்தப்படும் யூஜிசி - நெட் தேர்வுக்கு மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 டிசம்பரில் நடந்தப்படவிருந்த நெட் தேர்வையும் 2022 ஜூனில் நடத்தப்படவுள்ள தேர்வும் ஒன்றாகக நடக்கும் என்றும் அறிவித்துள்ளது. https://www.ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Related Stories: