உக்ரைன் விமான படையின் மாயாவி போர் விமானி என அழைக்கப்பட்ட மேஜர் ஸ்டீபன் தரபால்கா போரில் வீரமரணம்

கீவ்: உக்ரைன் விமான படையின் மாயாவி போர் விமானி என அழைக்கப்பட்ட மேஜர் ஸ்டீபன் தரபால்கா போரில் வீரமரணம் அடைந்தார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிப்.24 முதல் ரஷ்ய விமானங்களை வேட்டையாடி சுட்டு வீழ்த்தியவர் ஸ்டீபன். மிக் 29 ரக விமானத்தை ஓட்டி வந்த மேஜர் ஸ்டீபன், முதல் நாள் போரிலே 6 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தி உள்ளார்.

Related Stories: