மே 6ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்:வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வரும் 4ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவக்கூடும் என தகவல். வளிமண்டல சுழற்சியால் மே 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

Related Stories: