ராஜ்குமார் பேரன் நடிக்க வருகிறார்

பெங்களூரு: பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப், கேஜிஎப் -2 படங்களையும் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இப்போது புதிய படம் தயாரிக்கிறது.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் பேரன் யுவராஜ் குமார் அறிமுகமாகும் படத்தை தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. யுவராஜ் குமார் நடிகர் ராஜ்குமாரின் இரண்டாவது மகனும் நடிகருமான ராகவேந்திராவின் மகன் ஆவார். இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்குகிறார்.

Related Stories: