சிந்துவுக்கு வெண்கலம்

மணிலா: பிலிப்பைன்சில் நடைபெறும் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்றார். அரையிறுதியில் உலக சாம்பியன் அகானே யாமகுச்சியுடன் (ஜப்பான்) நேற்று மோதிய சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார்.

Related Stories: