மசாஜ் சென்டரில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார் வந்தால் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு.: ஐகோர்ட்

சென்னை: மசாஜ் சென்டரில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார் வந்தால் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  

Related Stories: