×

டெல்லியில் முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு தொடங்கியது

டெல்லி: டெல்லியில் முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு தொடங்கியுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது.


Tags : Conference of Chief Ministers ,Chief Justices ,High Court ,Delhi , The Conference of Chief Ministers and Chief Justices of the High Court began in Delhi
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...