×

டிஎன்பிஎல் தொடர் ஜூன் 23ல் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20  போட்டியின் 6வது தொடர், நெல்லையில் ஜூன் 23ம் தேதி தொடங்குகிறது. நெல்லை ராயல் கிங்ஸ் உட்பட 8 அணிகள் போதும் 28 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆஃப் ஆட்டங்கள் நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய நகரங்களில் நடக்க உள்ளன. இறுதிப் போட்டி ஜூலை 31ம் தேதி கோவையில் நடக்கும். ஆட்டங்கள் தினமும் இரவு 7.15 மணிக்கு தொடங்கும். விடுமுறை நாட்களில் இன்னொரு ஆட்டம் மாலை 3.15 மணிக்கு தொடங்கும்.



Tags : DNPL , DNPL Series Starting June 23rd
× RELATED டிஎன்பிஎல் கிரிக்கெட்; நெல்லை அணி அபார வெற்றி