×

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்துள்ளது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கி லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு, 153 ரன்களை எடுத்தது. அதனையடுத்து பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு, 133 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.


Tags : IPL 2022 ,Punjab ,Lucknow , ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி
× RELATED ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்