சென்னை மயிலாப்பூர் ஏசி மற்றும் பிரிட்ஜ் பழுது பார்க்கும் கடையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

சென்னை: சென்னை மயிலாப்பூர் ஏசி மற்றும் பிரிட்ஜ் பழுது பார்க்கும் கடையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடை சாத்தியிருந்த நேரத்தில் தீ பிடித்ததால் கடையில் இருந்த ஏசி மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகியது. மயிலாப்பூர் மற்றும் தியாகராயர் நகரில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related Stories: