×

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் லுக்அவுட் நோட்டீஸ் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் லுக்அவுட் நோட்டீஸ் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. துருக்கியில் நடைபெறும் சர்வதேச இதழியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.


Tags : Suba Udayakumar Lukout ,Kedangulam Atomic Station Resistance Group , Koodankulam Nuclear Power Station Opposition Coordinator Suba Udayakumar Lookout Notice Suspended
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு...