×

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து லக்னோ அணி முதலில் களமிறங்க உள்ளது.

Tags : IPL 2022 ,Punjab ,Lucknow , IPL 2022: Punjab won the toss and elected to bowl against Lucknow
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...