பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தில் அமைதியும், நல்லிணக்கமும் மிகவும் அவசியம்: காங். எம்.பி. ராகுல்காந்தி பேச்சு

டெல்லி: பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தில் அமைதியும், நல்லிணக்கமும் மிகவும் அவசியம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார். சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்படுவதை பஞ்சாப் அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: