மாணவிகளுக்கு காலையில் வகுப்பு நடத்தப்படும் என கூறிய அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் நிர்வாகி உ.வாசுகி எதிர்ப்பு

சென்னை: அரசு கலை கல்லூரியில் காலையில் மாணவிகளுக்கும் மாலையில் மாணவர்களுக்கும் வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டது. உயர்கல்வி அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் நிர்வாகி உ.வாசுகி எதிர்ப்பு தெரிவித்தார். பெண்கல்வியை ஊக்குவிக்க 2 ஷிப்ட்களில் தனித்தனியே வகுப்பு நடத்த பரிசீலிப்பதாக பொன்முடி பேரவையில் கூறியிருந்தார். 

Related Stories: