12-17 வயதினருக்கு கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்த ஒன்றிய அரசுக்கு பரிந்துரை..!!

டெல்லி: 12-17 வயதினருக்கு கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்த ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: